Saturday 26 September 2009

புரட்டாசி மாதம் பத்தாம் தேதி, அதாவது செப்டம்பர் இருபத்தி ஆறாம் தேதி சனி பெயர்ச்சி நேர்கிறது. இதனால் எல்லா ராசிக்காரர்களுக்கும் பலவிதமான நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. விவரமான ராசி பலன்களுக்கு தினத்தந்தியின் இணைய தளத்தில் நல்ல ஒரு இணைப்பு உள்ளது. விவரங்களுக்கு: இந்த இணைப்பை http://www.dailythanthi.com/sani.asp க்ளிக் செய்து காணவும். மேலும், சனியால் சகல நன்மைகளும் உண்டாக ஒரு அருமையான ஸ்லோகம் இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் படிக்க இதோ :
नीलांजन समा पासम रवि पुत्रं यमाक्रजम
छाया मार्थान्द सम्बूथं, थम नमामि सनिस्चरम
தமிழில் வேண்டுமா, இதோ :
நீலாஞ்சன சமாபாசம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட சம்பூதம், தம் நமாமி சனிச்சரம்.

1 Comment:

  1. Shobana said...
    நல்ல உபயோகமான ஒரு பதிவு. எல்லோரும் அவரவர் ராசி பலனை கண்டு அறிய நல்ல ஒரு மார்க்கம். நன்றி.

Post a Comment



Related Posts with Thumbnails