Saturday, 26 September 2009

புரட்டாசி மாதம் பத்தாம் தேதி, அதாவது செப்டம்பர் இருபத்தி ஆறாம் தேதி சனி பெயர்ச்சி நேர்கிறது. இதனால் எல்லா ராசிக்காரர்களுக்கும் பலவிதமான நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. விவரமான ராசி பலன்களுக்கு தினத்தந்தியின் இணைய தளத்தில் நல்ல ஒரு இணைப்பு உள்ளது. விவரங்களுக்கு: இந்த இணைப்பை http://www.dailythanthi.com/sani.asp க்ளிக் செய்து காணவும். மேலும், சனியால் சகல நன்மைகளும் உண்டாக ஒரு அருமையான ஸ்லோகம் இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் படிக்க இதோ :
नीलांजन समा पासम रवि पुत्रं यमाक्रजम
छाया मार्थान्द सम्बूथं, थम नमामि सनिस्चरम
தமிழில் வேண்டுமா, இதோ :
நீலாஞ்சன சமாபாசம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட சம்பூதம், தம் நமாமி சனிச்சரம்.

Friday, 25 September 2009

நல்ல தமிழ் பாடல்களை கேட்பது மிக சுகமான ஒரு அனுபவம், அதிலும் பாவ பூர்வமாக மனம் உருகி சஞ்சய் சுப்ரமணியன் போல பாடினால் சக்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல் தான் வாருங்கள் கேட்போம் !



Thursday, 24 September 2009

அக்டோபர் மாதம் வந்தவுடனேயே டிசம்பர் மாத சங்கீத சீசனுக்கு டிக்கட் ஏற்பாடு செய்ய ஆரம்பிக்கும் சென்னை ரசிகர்களுக்கு கர்நாடக சங்கீதம் பாடும் வித்வான்கள் புதிதல்ல. இருந்தாலும் கடந்த பத்து வருடங்களாக உள்ளூர் சபாக்களையும் அயல் நாட்டு மேடைகளையும் கலக்கிக்கொண்டு வரும் ஒரு மிக அற்புதமான ஜோடியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆமாம், சௌ ரஞ்சனி-காயத்ரி பற்றி தான் சொல்லுகிறேன். நல்ல மனோதர்மம், ஸ்ருதி சுத்தம், லய நிர்ணயம் மற்றும் அபரிமிதமான தமிழ் உச்சரிப்புடன் பாடும்போது மெய் மறந்து விடுகிறது. அவர்கள் பாடும் "கலியுக வரதன் " இதோ, ரசிக்கவும்.

Wednesday, 9 September 2009

We have seen several Actors performing with such grace and versatality that it would be unfair to attempt to rate them or rank them . However with my modest exposure to the Films in Hollywood, Bollywood, Tollywood and Kolywood I can say with certainty that this guy, Kamalahasan, is one hell of an Actor who can just transform himself into anything that he portrays with aplomb. See this Video! and decide yourself!

Humility

Very often we find that the most talented, intelligent and smart persons act in a presumptive manner bordering on Arrogance in a Self Righteous way. It is because they allow their judgment to be clouded by their Vanity, Conceit or self-assurance backed by their Academic Knowledge and exploits. If only they have a little Humility they would have become a real Asset to the Society. This aspect has been beautifully brought out in an English Movie “Few Good Men” in which a self-righteous colonel acts arrogantly in punishing a sub standard marine, who dies on account of the same. On a Court Martial the Colonel is forced to eat his humble pie! Watch the Video! You will love it.

Honesty

Have you ever told a lie for getting a favour or succeeding in a Job interview? On achieving your objective have you felt uncomfortable or even slight remorse? Well if your answer is "Yes" then you still have the basic honesty in you and can easily mend your ways to full honesty! Being Honest is a great virtue and makes a person truly likeable. Over a period of time you will notice people totally relying on your words / promises and you become very trustworthy.

Related Posts with Thumbnails